Thursday, October 17, 2013

TNTJ புதுமடம் கிளை - 2013ஆம் ஆண்டிற்க்கான கூட்டு குர்பானி!

PostHeaderIcon TNTJ புதுமடம் கிளை - 2013ஆம் ஆண்டிற்க்கான கூட்டு குர்பானி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் சார்பாக வருட வருடம் கூட்டாக குர்பானி கொடுக்கப்படுவது நாம் அறிந்த ஒன்று. அதே போல் இவ்வருடமும் (16-10-2013) ஒரு மாட்டிற்கு 7 பேர் வீதம் 3 மாடுகளாக மொத்தம் 21 சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகள் பரவலாக புதுமடத்தில் உள்ள ஏழை எளிய மக்களை தேடி சென்று விநியோகம் செய்யப்பட்டது.எல்லாப்புகழும்...

No comments:

Post a Comment